'

பாடசாலை கல்வியின் எதிர்கால பயணம் மற்றும் முன்னேற்றத்தின் அடைவு மட்டங்கள் 2021/22பாடசாலை கல்வியின் எதிர்கால பயணம் மற்றும் முன்னேற்றத்தின் அடைவு மட்டங்கள் 2021/22 என்ற தலைப்பின் கீழ் கல்வி அமைச்சு ஒரு அறிவுறுத்தல் நூலை வௌியிட்டுள்ளது.

அந்நூலில் பின்வரும் தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

  1. கல்வி அமைச்சின் பணிகள்
  2. கல்வியின் எதிர்கால பயணம்
  3. 2022 ஆம் ஆண்டுக்கான முக்கிய இலக்குகள்
  4. 2021 ஆம் வருடத்தின் முன்னேற்றம்
  5. வௌிநாட்டு உதவியின் கீழ் இயங்கும் வேலைத்திட்டங்கள் மற்று் கருத்திட்டங்கள்
  6. கொவிட் தொற்று நிலைமையின் முன்னால் பிள்ளைகளின் கல்வியில் பின்னடைவு ஏற்படாத வண்ணம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்
  7. நிதி முன்னேற்றம்
  8. மாணவர் அடைவு மட்டம்
  9. கல்வி அமைச்சின் கீழுள்ள நிறுவனங்கள்

முழுமையான தகவல்கள் அடங்கிய நூல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.