'

2017/2019 கல்வியியற்கல்லூரி ஆசிரியர் பயிலுனர்களின் தகவல்களை பெற்றுக் கொள்ளல்2017/2019 கல்வியியற்கல்லூரி ஆசிரியர் பயிலுனர்களுக்கான நியமனங்களை வழங்கும் பொருட்டு அவர்களின் தரவுகளை நிகழ்நிலையில் சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சு வினவியுள்ளது. எதிர்வரும் மார்ச் 25 ஆம் திகதிக்கு முன்னர் தமது தகவல்கள் மற்றும் தாம் சேவை புரிய விரும்பும் பிரதேசங்களை தெரிவு செய்தல் வேண்டும்.

நிகழ்நிலையில் தகவல்களை சமர்ப்பிக்கும் வசதி எதிர்வரும் மார்ச் 17 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு பின்னர் செயற்பட ஆரம்பிக்கும். பின்வரும் இணைப்பின் மூலம் தமது தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும்.

இறுதித்திகதி 25 மார்ச் 2022

பின்வரும் இணைப்பின் மூலம் தகவல்களை சமர்ப்பிக்கலாம்