'

சாதாரண தர பரீட்சை (2020) பெறுபேறுகளின் பகுப்பாய்வு

 

2020 சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் பகுப்பாய்வு அறிக்கையினை இலங்கை பரீட்சைத் திணைக்களம் வௌியிட்டுள்ளது.

மாகாண, மாவட்ட, வலய மற்றும் பாட ரீதியான பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளன.

பூரண தகவல்களுக்கு பின்வரும் இணைப்பை அழுத்தவும்