'

குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் ஜூன் 12, 2022 திறந்திருக்கும்

குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை (13.06.2022) பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்ட போதிலும் கூட, குடிவரவு, குடியகல்வு திணைக்கள பிரதான காரியாலயம் மற்றும் பிரதேச அலுவலகங்கள் வழமை போன்று செய்றபடும்.