'

சமூக மனவெழுச்சிப் பிரவேச திறன்கள்கல்வுப்புலத்திலுள்ளவர்கள், குறிப்பாக ஆசிரியர்கள் வாசிக்க வேண்டிய ஒரு முக்கிய நூல் சமூக மனவெழுச்சிப் பிரவேச திறன்கள் ஆகும். கல்வி அமைச்சினால் வௌியிடப்பட்ட மேற்படி நூல் பின்வரும் இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.