'

முன் பிள்ளை பருவ விருத்தி டிப்ளோமா பாடநெறி - 2023தேசிய கல்வி நிறுவகத்தினால் முன் பிள்ளை பருவ விருத்தி டிப்ளோமா பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவு 30 நவம்பர் 2022

உயர்தர சித்தியடைந்த, 45 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலதிக தகவல்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.