'

பொதுத் தகவல் தொடர்பாடல் தொழினுட்பப் பரீட்சை (GIT)பொதுத் தகவல் தொடர்பாடல் தொழினுட்பப் பரீட்சை தொடர்பாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது.


இப்பரீட்சை 2022 உஉயர்தரப் பரீட்சையின் பின்னர் நடைபெறும்

எழுத்து் பரீட்சையாக நடைபெறும்

விண்ணப்பங்கள் 2022 ஒக்டோபர் 20 தொடக்கம் 2022 நவம்பர் 04 வரை ஏற்றுக் கொள்ளப்படும்

இறுது நான்கு வருடங்களுக்குமான பரீட்சை எழுத்துப் பரீட்சையாக ஒரே நாளில் நடைபெறும்