'

கடந்த கால வினாத்தாள்கள் மற்றும் மதிப்பீட்டு அறிக்கைகள் (க.பொ.த சாதாரண தரம் / உயர்தரம்)



பரீட்சையை மையமாகக் கொண்ட கல்வித்திட்டத்தில், க.பொ.த சாதாரண தர மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சை என்பன முக்கிய பரீட்சைகளாகும்.
வெறுமனே பாடங்களை படிப்பதுடன் நின்றுவிடாது மாணவர்கள் பரீட்சை பற்றிய தௌிவுகளை முன்கூட்டியே பெற்றுக் கொள்வது, உரிய பரீட்சைகளை சிறப்பாக எதிர்கொள்ள ஏதுவாக அமையும்.

இங்கே நாங்கள் உங்களுக்கு குறிப்பிடும் இந்த கடந்த கால பரீட்சை, அத்துடன் மதிப்பீட்டு அறிக்கைகள் தொடர்பாக கவனத்தை செலுத்துங்கள்.

முக்கியமாக பாட ஆசிரியர்கள் இது தொடர்பாக கூடிய கரிசனை செலுத்துவது மாணவர்ளுக்கு பிரயோசனமாக அமைவதுடன் தம்மையும் வளப்படுத்துக் கொள்ள முடியுமாக இருக்கும்.

கடந்த கால வினாத்தாள்கள் : பரீட்சை தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்ள ஏதுவாக அமையும்

மதிப்பீட்டு அறிக்கை :  பரீட்சைகளில் மாணவர்கள் பதிலளித்துள்ள விதம், எதிர்பார்க்கப்பட்ட பெறுபேறு, குறிக்கோள்கள் என்பன தௌிவு படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் உரிய பாட பரீட்சை தொடர்பான கணிசமான தகவல்களை பெற்றுக் கொள்வதுடன், எதிர்நோக்கும் பரீட்சையை வெற்றிகரமாக எதிர் கொள்ளலாம்.

பின்வரும் இணைப்பை அழுத்தவும்




மதிப்பீட்டு அறிக்கை :(புள்ளித்திட்டமிடலை தெரிவு செய்து அதனையும் பெற்றுக் கொள்ளலாம்)