'

தரம் 6 க்கு தெரிவு செய்யப்பட்ட பாடசாலை (தரம் 5 சித்தியடைந்த மாணவர்களுக்கானது)

 


தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் (2020) சித்தியடைந்து பிரபல பாடசாலைகளுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தாம் தெரிவு செய்யப்பட்ட பாடசாலையினை அறிந்து கொள்ளலாம். கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பை அழுத்தி தனது பரீட்சை சுட்டெண்ணை வழங்கும் போது தான் தெரிவு செய்த பாடசாலை தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.


கீழ்வரும் இணைப்பை அழுத்தவும்