'

உத்தியோகத்தர் நிலை வெற்றிடம் : இலங்கை இராணுவம்இலங்கை இராணுவமானது தகுதியான, விருப்பமுள்ள, இளைஞர்களிடம் இருந்து, உத்தியோகத்தர் பதவி நிலை வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது.

தகுதிகள்
  • வயது 18 -23
  • திருமணம் முடிக்காதவர்
  • க.பொ.த சாதாரண தர சித்தி (8 பாடங்களில் சித்தி, 5 சீ பெறுபேறு கணிதம், ஆங்கிலம், தமிழ், விஞ்ஞானம் உள்ளடங்கலாக)
  • க.பொ.த உயர்தர சித்தி

விண்ணப்ப முடிவு 30 மார்ச் 2021

பயிற்சியின் போதான சம்பளம் 41 705

தெரிவு செய்யப்பட்டவர்கள் பீ. எஸ். சீ பட்ட கற்கை நெறியினை சேர் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகத்தில் கற்க அனுமதிக்கப்படுவர்

விண்ணப்ப படிவங்களை பின்வரும் இணைப்பில் பெறலாம்.