'

பாடசாலை முகாமைத்துவம் - கற்கைநெறி


இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் பாடசாலை முகாமைத்துவம் சம்பந்தமான கற்கை நெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பமுடிவு : 30 ஏப்பிரல் 2021

தகைமைகள்
இலங்கை அதிபர் சேவை
இலங்கை கல்வி நிர்வாக சேவை
www.guruwaraya.lk
மொழிமூலம் தமிழ் | ஆங்கிலம் | சிங்களம்

இடம் | இலங்கை திறந்த பல்கலைக்கழகம் - நாவல

கட்டணம் 25 000

காலம் 2 வருடங்கள்
www.guruwaraya.lk
கற்கைநெறி உள்ளடக்கம்
 • கல்வி முகாதை்துவ கொள்கைகள் மற்றும் பிரயோகங்கள்
 • 21 ஆம் நூற்றாண்டுக்கான பாடசாலை தலைமைத்துவம்
 • பாடசாலை அடிப்படையான திட்டமிடல் மற்றும் அமுலாக்கம்
 • பாடசாலை மட்ட மேற்பார்வை மற்றும் கண்காணிப்பு
 • பாடசாலை கணிப்பீடு மற்றும் மதிப்பீடு
 • பாடசாலை மனித வள முகாமை
 • பாடாசாலை கலைத்திட்ட முகாமை 
 • முரண்பாட்டு முகாமை மற்றும் வாழ்வு, வேலை சமநிலை
 • மாற்ற முகாமை
 • கல்வி சட்டங்கள் மற்றும் பிரயோகங்கள்
 • பாடசாலை நிதி முகாமை
 • கல்வி தலைமைத்துவம் மற்றும் முகாமைத்துவ செயற்பாடுகளுக்கு தகவல் தொடர்பாடல் தொழினுட்பம்
 
Click Below for Application
Application Download