'

தென் மாகாண ஆங்கில ஆசிரியர் ஆட்சேர்ப்பு : HNDEஆங்கில  உயர் தேசிய டிப்ளோமா நிறைவு செய்தவர்களை தென் மாகாண பாடசாலைகளில் ஆங்கில ஆசிரியர் இணைப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.