'

தெரிவு செய்யப்பட்ட கற்கை நெறிகள் : பட்டப்படிப்புகளுக்கான வட்டியற்ற கடனுதவி2017, 2018, 2019 ஆம் ஆண்டில் உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான தெரிவு செய்யப்பட்ட பட்டப் படிப்பு கற்கை நெறிகளுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தெரிவு செய்யப்பட்ட கற்கை நெறிகள் தொடர்பான பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளன.
guruwaraya.lk

மாணவர்கள் பின்வரும் இணைப்பை அழுத்தி, தமது உயர்தர பரீட்சை எழுதிய ஆண்டு மற்றும் சுட்டெண் இனை வழங்குவதன் மூலம் தெரிவு செய்யப்பட்ட கற்கை நெறி தொடர்பான விடயங்களை அறிந்து கொள்ளலாம்.


மேன்முறையீடுகள் செய்வோர் பின்னவரும் இணைப்பில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதனை நிரப்பி பின்வரும் முகவரிக்கு அனுப்புதல் வேண்டும்.


மேன்முறையீட்டு விண்ணப்பப்படிவம்