'

புதிய சுற்றறிக்கை : சுரக்‌ஷா மாணவர் காப்புறுதிசுரக்ஷா மாணவர் காப்புறுதி தொடர்பாக கல்வி அமைச்சானது ஏற்கனவே வௌியிடப்பட்ட 24/2019 சுற்றறிக்கையை இரத்துச் செய்து, புதிய சுற்றறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

04/2021 ஆம் இலக்க சுற்றறிக்கையானது 2020 டிசம்பர் 02 ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் 2021.03.17 ஆம் திகதி வௌியிடப்பட்டுள்ளது.

இதில் ஒவ்வொரு கல்வி நிறுவனங்களுக்கும் உரிய பொறுப்புகள் ஆலோசனைக் கோவையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

புதிய சுற்றறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.