'

வௌிவாரி விரிவுரையாளர் : SLIATEஇலங்கை உயர் தொழினுட்பவியல் கல்வி நிறுவகத்தில் (SLIATE) வௌிவாரி விரிவுரையாளர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 19 நிலையங்களில் நடைபெறும் 16 கற்கை நெறிகளை நடாத்துவதற்கு இவ்விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

தகைமைகள்
குறித்த பாடம் சம்பந்தமான பட்டம்
5 வருட கற்பித்தல் அனுபவம்

விண்ணப்ப முடிவு 30 ஏப்பிரல் 2021

விண்ணப்பப் படிவம் மற்றும் மேலதிக தகவல்களுக்கு பின்வரும் இணைப்பை அழுத்தவும்.