'

தொலைக்காட்சி மூல கல்வி (குருகுலம்)கொரோனா நிலைமைகளின் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டதானது மாணவர்களின் வழமையான கல்வி நடவடிக்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இணைய மூல கல்வி, நிகழ்நிலை கல்வி, நிகழ்நிலை வகுப்புகள், என்பவற்றுடன் இணைந்ததாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தொடராக நடைபெறுவதற்கு தொலைக்காட்சி மூல கல்வி அலைவரிசையாக குருகுலம் சேவை அறிமுகப்படுத்தப்பட்டதுடன் அது தொடராக இயங்கி வருகின்றது.

வாரந்தோறும் நிலையான ஒரு நேர அட்டவணையின் கீழ் இயங்கும் மேற்படி அலைவரிசையானது,

திங்கள், புதன் மற்றும் வௌ்ளிக் கிழமைகளில் சிங்கள மொழி மூலமும்,

செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் தமிழ் மொழி மூலமும்  

ஞாயிற்றுக்கிழமை சிங்கள மற்றும் தமிழ் மொழிமூலங்களில் ஔிபரப்பப்படும்.

Channel Eye அலைவரிசையில் ஔிபரப்பப்படும்.

தொலைக்காட்சி இல்லாதவர்கள் தொலைபேசியில் (Dialog ஆயின் Dialog My TV, Mobitel ஆயின் SRI Flix ) தொலைக்காட்சி மென்பொருள்களை நிறுவியும் அவதானிக்கலாம்.

முன்னைய வீடியோக்களை பெற பின்வரும் இணைப்பை அழுத்தவும்

பொது நேர அட்டவணைக்கு கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்