'

பட்டப்பாடநெறிகள் : ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம்

 

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக பட்டப்படிப்புடன் கூடிய கெடட் (Cadet) பயிலுநர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவு 28 மே 2021.

விண்ணப்பங்கள் நிகழ்நிலையில் மேற்கொள்ளப்படல் வேண்டும்.