'

வர்த்தமானி (18.06.2021)

இவ்வார வர்த்தமானியில் வௌிவந்துள்ள முக்கிய அறிவிப்புகள்

 
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தினால் பின்வரும் பதவிகளுக்காக தகுதிவாய்ந்த அதிகாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

1. வைத்திய நிபுணர்கள்

1. வைத்திய நிபுணர் உடலியல் பொது மருத்துவம்
2. வைத்திய நிபுணர் அவசர சிகிச்சை
3. வைத்திய நிபுணர் உணர்விழப்பு
4. வைத்திய நிபுணர் அதிதீவிர சிகிச்சை
5. இருதய நோயியல் நிபுணர்
6. வைத்திய நிபுணர் குழந்தைகள் இருதயம்
7. இரசாயன நோயியியல் நிபுணர்
8. சிறுநீரகவியல் நிபுணர்
9. குருதி நோயியல் நிபுணர்
10. குடல் இரைப்பை நோயியல் நிபுணர் (சத்திர சிகிச்சை)
11. நரம்பியல் நோய் நிபுணர்
12. குடும்ப மருத்துவ நிபுணர்
13. உட்சுரப்பியல் நோய் நிபுணர்
14. பெண் நோய் மற்றும் மகப்பேற்றியல் நிபுணர்
15. வஸ்குயு{லர் சத்திர சிகிச்சை நிபுணர்
16. காது மூக்கு தொண்டை நோய் நிபுணர்
17. சத்திர சிகிச்சை நிபுணர் (சிறுநீரகம், ஈரல், பித்தக்குழாய் மாற்றக் கூடிய இயலுமை)
18. இருதய சத்திர சிகிச்சை நிபுணர்
19. குடல் இரைப்பை நோயியல் நிபுணர்
20. வைத்திய நிபுணர் வாய் மற்றும் முகம் தாடை சத்திர சிகிச்சை
21. பல் சீரமைப்பியல் நிபுணர்

திருத்தம்
நீதிச்சேவை ஆணைக்குழு
அட்டவணைப்படுத்தப்பட்ட அரச உத்தியோகத்தர் சேவையின் மேன்முறையீட்டு நீதிமன்ற பதிவாளர் பதவிக்கு ஆட்சேர்த்துக் கொள்ளுதல் - 2021



திருத்தம்
வெளிநாட்டமைச்சு
இலங்கை வெளிநாட்டுச் சேவை தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை - 2020 (2021)

கல்வி அமைச்சு
நாட்டின் தேசிய பாடசாலைகளில் வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பதற்காக இலங்கை ஆசிரிய சேவையின் 3-1(அ) தரத்திற்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்யும் திறந்த போட்டிப் பரீட்சை -2021

பதிவாளர் நாயகத் திணைக்களம்
பதிவாளர் நாயகத் திணைக்களத்தின் நிறைவேற்று சேவை தரத்தின் I வகுப்பின் III ஆவது தரத்திற்கான மட்டுப்படுத்தப்பட்ட பிரிவின் கீழ் ஆட்சேர்த்தல் - 2015(2020)

சுகாதார அமைச்சு
அரச சுகாதார முகாமைத்துவ உதவியாளர் சேவையின் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை - 2021


வர்த்தமானியை முழுமையாக பெற்றுக் கொள்ள பின்வரும் இணைப்பை அழுத்தவும்