மத்திய மாகாணத்தில் நிலவும் வருமான பரிசோதகர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
திறந்த மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட முறைகளில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது.
வயது 18 -30
விண்ணப்ப முடிவு 16 ஆகஸ்ட் 2021
திறந்த போட்டிப் பரீட்சைக்கான தகுதிகள்
க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிங்களம்/தமிழ்/ஆங்கிலம், கணிதம் உட்பட மேலும் 2 பாடங்களுக்கு C சித்திகளைப் பெற்றிருத்தல்
க.பொ.த உயர்தர பரீட்சையில் குறைந்த பட்சம் ஒரு பாடத்திலாவது சித்தியடைந்திருத்தல்
பரீட்சைக் கட்டணம் 600
மேலதிக தகவல்கள் பின்வரும் இணைப்பில்
0 கருத்துகள்