'

தொலைகாட்சி கல்வி ஔிபரப்பு நேரஅட்டவணை
5 தொலைகாட்சி அலைவரிசைகளின் கல்வி ஔிபரப்பு சம்பந்தப்பட்ட நேர அட்டவணை வௌியிடப்பட்டுள்ளது. சென்னல் ஐ, ஐடிஎன், ஸ்வர்னவாஹினி, சியத, மற்றும் ஈ டீவி என்பவற்றில் இவ்வொளிபரப்பு மேற்கொள்ளப்படுகின்றது.

சென்னல் ஐ அலைவரிசையில் தரம் 3 தொடக்கம் 13 வரையிலான வகுப்புகளுக்கு தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலங்களிலும்,

ஐடிஎன் தொலைகாட்சியில் சிங்கள மொழி மூல மாணவர்களுக்காக ஆரம்பப் பிரிவு வகுப்புகளும்,

சியத டீவியில் தரம் 9,10,11 சிங்கள மொழி மூல விஞ்ஞான பாடமும்,

ஸ்வர்னவாஹினியில் தரம் 7 தொடக்கம் 11 வரை சிங்கள மொழி மூல கணித வகுப்புகளும்,

ஈ டீவியில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழி மூல ஆரம்பப்பிரிவு, வரலாறு, தகவல் தொழினுட்பம், அழகியல் மற்றும் விஞ்ஞான பாடங்கள் ஔிபரப்பப்படுகின்றன.

நேர அட்டவணைகளைப் பெற்றுக் கொள்ள பின்வரும் இணைப்புகளை அழுத்தவும்

Channel EYE Sinhala Medium