'

முச்சக்கர வண்டியில் துணைக்கருவிகள் பொருத்துதல் தொடர்பான புதிய ஒழுங்குவிதிகள்மோட்டார் முச்சக்கர வண்டிகளில் துணைக்கருவிகள் பொருத்துவது சம்பந்தமாக புதிய ஒழுங்குவிதிகள் வௌியிடப்பட்டுள்ளன.