'

பதவி நிலை மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட கணக்காளர் சேவை போட்டிப் பரீட்சை விண்ணப்பதாரிகளுக்கான விசேட அறிவிப்பு
தீவக ரீதியிலான சேவை மற்றும் அரச சேவையின் பதவி நிலை வகுப்பிற்காக ஆட்சேர்ப்பு செய்வதற்கான பொது போட்டிப் பரீட்சை மற்றும் இலங்கை கணக்காளர் சேவையின் மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சை விண்ணப்பதாரிகளுக்கு, பரீட்சை திணைக்களத்தினால் விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.