'

பட்டப்பின்படிப்பு நிகழ்ச்சிகள் - பேராதனைப் பல்கலைக்கழகம்பட்டப்பின்படிப்பு நிகழ்ச்ச்சித் திட்டங்களுக்கு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவு 24 செப்ரம்பர் 2021

மேலதிக தகவல்கள்களுக்கு பின்வரும் இணைப்பை அழுத்தவும்

நிகழ்நிலை விண்ணப்பங்கள்

விண்ணப்பங்கள் PDF