'

பட்டதாரி பயிலுனர்களின் (2020) தரவுகளை இணைய முறையில் பெற்றுக்கொள்ளல்2020 ஆம் ஆண்டு இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரி பயிலுனர்களின் தரவுகளை நிகழ்நிலையில் பெற்றுக் கொள்வதற்காக இரண்டாம் குழுமத்திற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. 4 இணைப்புக்கள் மற்றும் வெவ் வேறு தினங்கள் வழங்கப்பட்டுள்ளமையால், உரிய தினம் மற்றும் இணைப்பை பயன்படுத்தி , பயனர் கணக்கு மற்றும் கடவுச் சொல் தொடர்பான அறிவுறுத்தல்களையும் பின்பற்றி தமது தகவல்களை வழங்கல் வேண்டும்