இலங்கை உயர் தொழினுட்பவியல் கற்கை நிறுவகம் (SLIATE) இல் வெற்றிடமாக உள்ள கற்கை நெறிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
மட்டுப்படுத்தப்பட்ட, வெவ்வேறான கற்கை நெறிகளுக்கு, அவ்வவ் கற்கை நிலையங்களுக்கு மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
கற்கை நெறிகளுக்காக விண்ணப்பித்து, எந்தவொரு கற்கை நெறிக்கும் பதிவு செய்ய சந்தரப்பம் கிடைக்காது போன மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
இறுதித்திகதி 26 ஆகஸ்ட் 2021
உரிய நிறுவன அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு மாணவர்கள் வெற்றிடமாகவுள்ள கற்கை நெறிகளை தொடர தமது விருப்பத்தை தெரிவிக்கலாம்.
உயர் தொழினுட்ப கற்கை நிறுவக தொடர்பு எண்கள்
கேகாலை
0715447676, 0766949546
தங்கல்ல
0716790886, 0703767381, 0715177580, 0762237580
அம்பாறை
0717638653, 0634929131, 0705965769, 0632222056
சம்மாந்துறை
0703418480, 0775153500
திருகோணமலை
0755592927, 0778086443, 0702324439
கொழும்பு
0714407665, 0769619175
அனுராதபுரம்
0252234417, 0716564572, 0252234417, 0714430161
கண்டி
0812226644, 0714848210, 0812232097, 0774538133
வவுனியா
0776162010, 0242052733
மன்னார்
0767966111, 0779202279
காலி
0912246179
நாவலபிடிய
0713702889, 0718501374
பதுள்ள
0552230218, 0716723048, 0712347677
இரத்தினபுரி
0718000460, 0712122692
0 கருத்துகள்