'

கல்வி முதுமாணிப்பட்டம்தேசிய கல்வி நிறுவகத்தினால் கல்வி முகாமைத்துவத்தில் கல்வி முதுமாணிப்பட்ட கற்கை நெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவு 10 செப்ரம்பர் 2021
கால எல்லை - 2 வருடங்கள்
மொழி மூலம் சிங்களம் | தமிழ்
பாடநெறிக்கட்டணம் 150 000
guruwaraya.lk

தகைமைகள்
கல்விமாணிப்பட்டம் / கல்வி பட்டபின் படிப்பு டிப்ளோமா

நிருவாக சேவை / ஆசிரியர் கல்வியியலாளர் சேவை / அதிபர் சேவை / ஆசிரிய ஆலோசகர் சேவை / ஆசிரியர் சேவை

Click Below for Online Application

ONLINE APPLICATION - MEd

Application PDF

(need to send both)

இணைய மூல விண்ணப்பங்கள் லிங்க் விரைவில் எக்டிவ் பன்னப்படும்