'

கல்வி நிர்வாக சேவை (மட்டுப்படுத்தப்பட்ட) விண்ணப்ப முடிவுத் திகதி
இலங்கை கல்வி நிர்வாக சேவை மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை விண்ணப்ப இறுதித் திகதி 03 செப்ரம்பர் 2021 ஆகும்.

பரீட்சைக்கு தோற்றும் தடவைகள் 2015 ஆகஸ்ட் 21 ஆம் திகதி புதிய சேவைப் பிரமாணக் குறிப்பு வௌியாகிய 21.08.2015 முதல் கணிப்பிடப்படும்.guruwaraya.lk


விண்ணப்ப முடிவுத் திகதி 03 செப்ரம்பர் 2021

அனைத்து தகைமைகளும் 30 .07.2021 அன்று பூரணப்படுத்தப்ட்டிருத்தல் வேண்டும்.

30.07.2021 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பித்தவர்கள் மீள விண்ணப்பிக்கத் தேவையில்லை.
guruwaraya.lk

09 (iii) பொது ஆளணி ஆட்சேர்ப்பில், பாட இலக்கம் 11-ஆலோசனை வழிகாட்டல்கள் பாடத்தில்,அட்டவணை 03 இல் பின்வரும் தகைமைகளும் உள்ளடக்கப்படலும் வேண்டும்.
guruwaraya.lk

(iii) a) பல்கலைக்கழகமொன்றில் பெற்ற உளவளத்துணையில் விசேட பட்டம் அல்லது தேசிய கல்வி நிறுவகத்தில் பெற்ற உளவளத்துணை பட்டம். guruwaraya.lk

அல்லது 

b) மூன்றில் ஒரு பங்கு ஆலோசனை அல்லது உளவியல் பாடத்துடனான கல்வி இளமாணிப் பட்டம்.

09 (iii) பின்வரும் புதிய குறிப்பு அட்டவணை 3 இல் இணைத்துக் கொள்ளப்படல் வேண்டும்.guruwaraya.lk


விசேட ஆளணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், குறைந்தது மேற்படி அட்டவணையில் உள்ள ஒரு கல்வித் தகைமையாவது குறித்த துறையில் அல்லது 4.1 ஆ வில் குறிப்பிடப்பட்ட தகைமைகள் கொண்டிருத்தல் வேண்டும்.
guruwaraya.lk
-இது மொழிபெயர்ப்பு ஆகும்-

தமிழ் மொழி மூல உத்தியோகபூர்வ அறிவித்தல் பின்வரும் இணைப்பில்

வர்த்தமாணி அறிவிப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது