'

2020 சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான பரீட்சைத் திணைக்களத்தின் அறிவித்தல்



சிங்கள ஆவணத்தின் மொழிபெயர்ப்பு

2020 பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிக்கை.
வாத்தியார்.LK

2020 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் 23 செப்ரம்பர் 2021 ஆம் திகதி வௌியிடப்பட்டுள்ளன.

பாடசாலை பரீட்சார்த்திகள் - 423, 746
தனிப்பட்ட பரீட்சார்த்திகள் - 198, 606
முழு மாணவர் தொகை - 622, 352  வாத்தியார்.LK

அழகியல் பாட பிரயோக பரீட்சை கொவிட் நிலைமை காரணமாக நடத்தப்படாததால், அவற்றின் பெறுபேறுகள் இன்றி பெறுபேறு வௌியிடப்படுகின்றது.

இருப்பினும், ஏனைய பாடங்கள் மற்றும் பிரயோக பரீட்சைகளுள்ள அழகியல் பாடங்களுக்கான பாடசாலை மட்ட கணிப்பீட்டு புள்ளிகள் பெறுபேற்று அட்டவணையில் குறிப்பிடப்படும்.
வாத்தியார்.LK

பாடசாலை மீள ஆரம்பிக்கப்பட்டதும், மேற்படி அழகியல் பாடங்களுக்கான பிரயோக பரீட்சைகள் நடாத்தப்பட்டு, குறித்த மாணவர்களுக்கு மாத்திரம் மீள பரீட்சை பெறுபேறுகள் வௌியிடப்படும்.
வாத்தியார்.LK

வலயக்கல்வி அலுவலகங்கள் மற்றும் பாடசாலை அதிபர்கள் தமக்கு வழங்கப்பட்ட பயனர் கணக்கு மற்றும் கடவுச் சொல்லினை பயன்படுத்தி இணைய மூலம் தமது வலய, பாடசாலை பெறுபேற்று அறிக்கைகளை பெற்றுக் கொள்ளலாம்.

பாடசாலை அதிபர்களுக்கு எதிர்வரும் தினங்களில், பரீட்சை பெறுபேறுகள் அனுப்பி வைக்கப்படும்.

2021.09.26 ஆம் திகதி முதல் உள்நாட்டு, வௌிநாட்டு தேவைகளுக்காக பெறுபேறுகளை இணைய மூலம் பெற்றுக் கொள்ள வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

வாத்தியார்.LK
பரீட்சை பெறுபேறுகள் மீள் திருத்த விண்ணப்பங்கள் தொடர்பில் எதிர்வரும் காலங்களில் அறியத்தரப்படும்

பிரயோகப் பரீட்சை உள்ள அழகியல் பாட பெறுபேறுகள் தீர்மாணிக்கப்படாத மாணவர்களை உயர்தர வகுப்புகளுக்கு அனுமதிப்பதற்காக குறைந்த பட்ச தகைமை தொடர்பில் விசேட சுற்று நிருபம் எதிர்வரும் காலங்களில் கல்வி அமைச்சினால் வௌியிடப்படும்

பெறுபேறுகள் தொடர்பில் ஏதும் விசாரணைகள் இருப்பின் பின்வரும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.
0112 784 208 | 0112 784 537 | 0113 140 314
1911