'

2020 க.பொ.த சாதாரண தர பெறுபேற்று சான்றிதழ்2020 க.பொ.த சாதாரண தர பெறுபேற்று அட்டவணையை PDF வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். பாடசாலை அதிபர்கள் தமது பாடசாலை பெறுபேறுகளை PDF அல்லது Excel Sheet ஆக தரவிறக்கம் செய்து பகுப்பாய்வு செய்யலாம். பாடசாலை மாணவர்கள் தமது தனிப்பட்ட பெறுபேறுகளை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் தமது பெறுபேறுகளை PDF வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கான வசதிகள் பின்வரும் இணைப்பில் காணப்படுகின்றது