'

அரச ஊழியர்களின் சம்பள, ஓய்வூதிய தினங்கள் 20222022 ஆம் ஆண்டு அரச ஊழியர்களின் சம்பள தினங்கள் வௌியிடப்பட்டுள்ளன.

ஆசிரியர்கள், அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோரின் ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கப்படும் தினங்கள் வௌியிடப்பட்டுள்ளன.