'

விரிவுரையாளர் பதவி வெற்றிடங்கள் - தேசிய கல்வி நிறுவகம்


தேசிய கல்வி நிறுவகத்தின் உதவி விரிவுரையாளர், சிரேஸ்ட விரிவுரையாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவு 22 செப்ரம்பர் 2021

கலைத்திட்ட அபிவிருத்தி மற்றும் கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பாக இரண்டு வருட இணைப்பிக் அடிப்படையில் பணியாற்றுவதற்காக இலங்கை அதிபர் சேவை, ஆசிரியர் சேவை மற்றும் கல்வி நிர்வாக சேவை அலுவலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.


மேலதிக தகவல்கள் பின்வரும் இணைப்பில்

நிகழ்நிலை விண்ணப்பம் கீழே