'

ஆசிரியர்களுக்கான முதுமாணி கற்கைநெறி (கல்வியில் தகவல் தொடர்பாடல் தொழினுட்பம்)
ஆசிரியர்களுக்காக , கல்வியில் தகவல் தொடர்பாடல் தொழினுட்பம் என்ற முதுமாணி கற்கை நெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவு 15 ஒக்டோபர் 2021.

நிகழ்நிலை விண்ணப்பங்கள் பின்வரும் இணைப்பில் பதிவேற்றம் செய்யப்படும்


மேலதிக தகவல்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.