'

புவியியல் ஆசிரியர்களுக்கான உயர்சான்றிதழ் கற்கைநெறிகொழும்பு பல்கலைக்கழகத்தினால் புவியியல் ஆசிரியர்களுக்கான உயர் சான்றிதழ் கற்கைநெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. புவியியல் தொடர்பான கற்பித்தல் நுட்பங்கள் கற்பிக்கப்படும்

விண்ணப்ப முடிவு திகதி 15 ஒக்டோபர் 2021

முறை - Zoom மூலம் நடைபெறும்

காலம் - நான்கு மாதங்கள் (சனிக்கிழமை 8.30 தொடக்கம் 4.00 மணி வரை)

மொழிமூலம் தமிழ் | சிங்களம் | ஆங்கிலம்

கற்கைநெறிக்கட்டணம் 16 000

மேலதிக தகவல்கள் பின்வரும் இணைப்பில்