'

பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான அறிவித்தல் (2020/2021 கல்வி ஆண்டு)

2020 / 2021 கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான விசேட அறிவித்தல் ஒன்றினை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.