'

இலங்கை தகவல் தொடர்பாடல் தொழினுட்ப சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்தல் 2021இலங்கை தகவல் தொடர்பாடல் தொழினுட்ப சேவைக்கு உள்ளீர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் திறந்த நிலை அடிப்படையில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

நிகழ்நிலையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப முடிவு 25 ஒக்டோபர் 2021

நிரந்தரமானதும், ஓய்வூதிய உரித்துமுடைய தொழிலாகும்.

சம்பளம் - (36585 - 10 x 660 - 11 x 755 - 15 x 930 - 65 440)

திறந்த நிலை

வயது 21 - 35

தகவல் தொழினுட்பம் அல்லது கணினி விஞ்ஞானத்தில் பட்டப்படிப்பு

பட்டப்படிப்பு (தகவல் தொழினுட்பம்/ கணினி விஞ்ஞானம் ஒரு பாடமாக) மற்றும் கணினி விஞ்ஞானம் அல்லது தகவல் தொடர்பாடல் தொழினுட்பத்தில் பட்டப்பின் படிப்பு டிப்ளோமா

பட்டப்படிப்பு மற்றும் கணினி விஞ்ஞானம் அல்லது தகவல் தொடர்பாடல் தொழினுட்பத்தில் பட்டப்பின் படிப்பு டிப்ளோமா

மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேர்ப்பு
இ.த.தொ.தொ. சேவை 3-I, 3 - II , மற்றும்  3 - III ஆயின் 5 வருட சேவை
மற்றும் பின்வரும் தகைமைகள்

தகவல் தொழினுட்பம் அல்லது கணினி விஞ்ஞானத்தில் பட்டப்படிப்பு

பட்டப்படிப்பு (தகவல் தொழினுட்பம்/ கணினி விஞ்ஞானம் ஒரு பாடமாக) மற்றும் கணினி விஞ்ஞானம் அல்லது தகவல் தொடர்பாடல் தொழினுட்பத்தில் பட்டப்பின் படிப்பு டிப்ளோமா

பட்டப்படிப்பு மற்றும் கணினி விஞ்ஞானம் அல்லது தகவல் தொடர்பாடல் தொழினுட்பத்தில் பட்டப்பின் படிப்பு டிப்ளோமா

மேலதிக தகவல் பின்வரும் வர்த்தமானி இணைப்பில் பதிவேற்றப்படும்

நிகழ்நிலை விண்ணப்பங்கள் பின்வரும் இணைப்பில் காட்சிப்படுத்தப்படும் (29  ​செப்ரம்பர் காலை 6 மணிக்கு பின்னர்)