'

கல்வி முதுமாணி பட்ட நிகழ்ச்சித்திட்டம் 2021/2022 - இலங்கை திறந்த பல்கலைக்கழகம்இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தினானல் கல்வி முதுமாணி கற்கை நெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் நிகழ்நிலையில் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

தமிழ் மொழிமூலம் கொழும்பு நிலையத்திற்கு 100 பேரும், யாழ்ப்பாண நிலையத்திற்கு 50 பேரும் தெரிவு செய்யப்படுவர்.


 விண்ணப்ப முடிவு 02.11.2020

மேலதிக விபரங்களுக்கு பின்வரும் இணைப்புக்களை அழுத்தவும்
கற்கை நெறிகள் தொடர்பான தகவல்கள்
நிகழ்நிலை விண்ணப்பம்