'

சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சைப் புள்ளிகள் 2021


சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சைப் புள்ளிகள் 2021

இலங்கை சட்டக்கல்லூரி அனுமதி நுழைவுப் பரீட்சை புள்ளிகள் வௌியிடப்பட்டுள்ளன. முன்னர் சட்டக்கல்லூரிக்கு தெரிவானோரின் பெயர் பட்டியல் வௌியானது.

தற்போது பரீட்சை புள்ளிகள் வௌியாகியுள்ளன. பரீட்சை எழுதியவர்கள் தமது புள்ளிகளை அறிந்து கொள்ளலாம்.

இம்முறை கட்டவுட் புள்ளியாக 133 அமைந்துள்ளது. குறைந்தது ஒரு பாடத்தில் 50 க்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்றிருத்தல் வேண்டும்.

பரீட்சை புள்ளிகளை பின்வரும் இணைப்பில் பெற்றுக் கொள்ளலாம்.

தெரிவு செய்யப்பட்டவர்களின் விபரங்களை பின்வரும் இணைப்பில் பெற்றுக் கொள்ளலாம்