'

க.பொ.த உயர்தர தொழில்துறை பாடப்பிரிவுக்கு விண்ணப்பித்தல் 2021



2021 ஆம் ஆண்டு உயர்தர தொழிற்றுறை பாடப்பிரிவுக்கு விண்ணப்பங்கள் 2021 நவம்பர் மாதம் வரை ஏற்றுக் கொள்ளப்படவுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் உரிய பாடசாலையினை தொடர்பு கொண்டு, விண்ணப்ப முடிவுத் திகதி மற்றும் இதர விடயங்களைப் பெற்றுக் கொள்ளலாம். பாடசாலை பட்டியல் தொடர்பு இலக்கங்களுடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.




மேலதிக தகவல்களுக்கு பின்வரும் இணைப்பை அழுத்தவும்