'

நிபுணத்துவர்களிடமிருந்து ஆசிரியர்களுக்கான பெறுமதியான வீடியோக்கள்கல்வி அஅமைச்சினால் ஆசிரியர்களுக்கு பயன்படக்கூடிய வகையில் விசேட வைத்தியர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பங்களிப்புடன் காணொளி நிகழ்ச்சிகளை வௌியிட்டுள்ளது.

பின்வரும் தலைப்புகளில் வீடியோக்கள் வௌியிடப்பட்டுள்ளன.
  1. மாணவர்களது மனங்களின் பல்வகைமை கொண்ட அழகை இனங்கண்டு அவர்களை ஊக்குவிக்க நரம்பியல் மற்றும் உளவியல் ரீதியான பிரவேசம்
  2. வலுவான ஞாபகத்துக்கு சிறந்த வழி
  3. சகல மாணவர்களையும் திறமைமிக்கவர்களாக மாற்றுவதற்கு அறிவுசார் பிரவேசம்

"மாணவர்களது மனங்களின் பல்வகைமை கொண்ட அழகை இனங்கண்டு அவர்களை ஊக்குவிக்க நரம்பியல் மற்றும் உளவியல் ரீதியான பிரவேசம்…"
- வைத்தியர். திரு. க்ரிஷ்ணா பிரதீப்,
சிறுவர் நோய்களுக்கான நிபுணத்துவ வைத்தியர்,
போதனா வைத்தியசாலை, பேராதெனிய,
சிறுவர் நோய்களுக்கான சிரேஷ்ட விரிவுரையாளர்,
மருத்துவ பீடம்,
பேராதெனிய பல்கலைக்கழகம்

 வலுவான ஞாபகத்துக்கு சிறந்த வழி
வைத்தியர். திரு விஷ்ணு சிவபாதம்,
சிறுவர் நோய்களுக்கான நிபுணத்துவ வைத்தியர்,
போதனா வைத்தியசாலை, மட்டக்களப்பு,
சிறுவர் நோய்களுக்கான விரிவுரையாளர்,
இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகம் 
சகல மாணவர்களையும் திறமைமிக்கவர்களாக மாற்றுவதற்கு அறிவுசார் பிரவேசம்
வைத்தியர் திரு சபாரத்னம் அதிரதன்,
சிரேஷ்ட விரிவுரையாளர்
சமூக விஞ்ஞானக் கல்வித் துறை
கல்விப் பீடம்
கொழும்பு பல்கலைக்கழகம்


மேற்படி வீடியோக்கள் மற்றும் சிங்கள மொழிமூல வீடியோக்களை பின்வரும் யூடியூப் சென்னலில் பார்வையிடலாம்.