'

உயர்தர மாணவர்களுக்கான வெக்சின் வழங்கப்படும் இடங்கள் (கொழும்பு மாவட்டம்)


கொழும்பு மாவட்ட க.பொ த உயர்தர மாணவர்களுக்கு கொவிட் வெக்சின் வழங்கப்படும் நிலையங்கள் மற்றும் தினங்கள் தொடர்பான தகவல்களை கல்வி அமைச்சு வௌியிட்டுள்ளது.

15 ஒக்டோபர் 2021 ஆம் திகதி தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளை நிலையங்களாகக் கொண்டு வெக்சின் வழங்கப்படவுள்ளது.

2021 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சைக்கு முதல் தடவையாக மற்றும் இரண்டாவது தடைவையாக முகங்கொடுக்கும் மாணவர்களுக்கு இவ்வெக்சின் வழங்கப்படவுள்ளது

மாணவர்கள் தமக்கு வெக்சின் வழங்கப்படும் தினம் மற்றும் நேரம் தொடர்பில் தமது பாடசாலை அதிபர்களிடம் தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
தமது பாடசாலைக்குரிய நிலையத்திற்கு உரிய தினத்தில், உரிய நேரத்தில் சமூகமளிக்க வேண்டும்.
வெக்சின் அடிக்க செல்லும்  போது தமது தேசிய அடையாள அட்டையினை எடுத்துக் கொண்டு செல்லல் வேண்டும்.
வெக்சின் அடிப்பதற்குப் பொருத்தமான ஆடையினை அணிந்து செல்லல் வேண்டும்

பாடசாலை பட்டியல் மற்றும் நிலையங்கள் பின்வரும் இணைப்பில்