'

குடும்பநல உத்தியோகத்தர் நேர்முகத் தேர்வு


மேல், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களுக்குரிய குடும்பநல உத்தியோகத்தர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகத்தேர்வு நடைபெறும் இடங்கள் மற்றும் திகதிகள் என்பன வௌியிடப்பட்டுள்ளன.

மேற்படி விபரங்களை பின்வரும் இணைப்பில் பெற்றுக் கொள்ளலாம்