'

பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுகின்றனமாகாண சபைகளின் கீழ் இயங்கும், 200 க்கு குறைவான மாணவர்களைக் கொண்ட ஆரம்பப் பிரிவுகளை கல்வி நடவடிக்கைகளுக்காக ஒக்டோபர் 21 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அத தெரன செய்தி வௌியிட்டுள்ளது.

மாகாண ஆளுநர்களினால் மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அச்செய்தி குறிப்பிடுகின்றது.