'

பாடசாலைகளை மீள ஆரம்பித்ததன் பின்னர் கற்பிக்கவேண்டிய கற்றல் உள்ளடக்கம் குறித்த வழிகாட்டுதல்கள் - தரங்கள் 10, 11
கொவிட் தொற்று காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் கட்டம் கட்டமாக மீள திறக்கப்படுகின்றன. தரம் 10 முதல் 13 வரையான வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதில் தரம் 10 மற்றும் 11 க்கு கற்பிக்க வேண்டிய அத்தியாவசிய கற்றல் உள்ளடக்கங்களை தேசிய கல்வி நிறுவகம் வௌியிட்டுள்ளது. பின்வரும் இணைப்பில் அவற்றைப் பெற்றுக் கொள்ளலாம்.