'

கல்விமாணி பட்டக் கற்கை நெறி 2022/25 தேசிய கல்வி நிறுவகம்
தேசிய கல்வி நிறுவகத்தினால் கல்விமாணி பட்டக் கற்கைநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்ப முடிவு 25 நவம்பர் 2021.

நிகழ்நிலையில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும். அதற்கான பின்வரும் இணைப்பை பயன்படுத்தவும்