'

பரீட்சைத்திணைக்களத்தின் அறிவித்தல் (உயர்தர பரீட்சை விண்ணப்பம் மற்றும் அழகியல் பாடங்கள்))
க.பொ.த உயர்தர பரீட்சை 2021 விண்ணப்பங்கள் தொடர்பிலும், க.பொ.த சாதாரண தர பரீட்சை 2020 தொடர்பிலும் பரீட்சைத் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது.

2021 க.பொ.த உயர்தர பரீட்சை விண்ணப்பங்களை எதிர்வரும் 20.11.2021 வரை சமர்ப்பிக்க முடியும்.

நிகழ்நிலை விண்ணப்பத்திற்கு கீழ்வரும் இணைப்பை அழுத்தவும்


2020 க.பொ.த சாதாரண தர பரீட்சைகளின் அழகியல் பாடங்களுக்கான பிரயோக பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் 01 தொடக்கம் 11 வரை நடைபெறும்