'

கிழக்கு மாகாண படடதாரி பயிலுனர்களை மாகாண பாடசாலை ஆசிரியர் வெற்றிடங்களுக்கு நியமித்தல்கிழக்கு மாகாண பட்டதாரி பயிலுனர்களை, கிழக்கு மாகாண, மாகாண பாடசாலை ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவு 31 மார்ச் 2022

கிழக்கு மாகாண சபையின் பின்வரும் இணையத்தளத்தில் உள்ள விடயங்களை கட்டாயம் வாசித்து விட்டு விண்ணப்பதாரிகள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வினவப்படுகிறீர்கள்

இணையத்தள முகவரி கீழே தரப்பட்டுள்ளது