'

பிரச்சினைகளும் தீர்வுகளும் தேசிய பாடசாலை ஆசிரிய இடமாற்றம் 2022 நிகழ்நிலை விண்ணப்பப் படிவம்15. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்த பின்னர் Empty pdf தரவிறக்கம் செய்யப்பட்டால் என்ன செய்வது?
EMPTY PDF என்ற பெயரில் விண்ணப்பம் download ஆவினால், director.tt@emis.moe.gov.lk எனும் முகவரிக்கு உங்கள் தகவல்கள் மற்றும் பிரச்சினையை முன்வைக்கவும்