'

க.பொ.த உயர்தர பரீட்சை 2021 செய்முறைப் பரீட்சை (நாடகமும் அரங்கியலும்)

க.பொ.த உயர்தர பரீட்சை 2021 செய்முறைப் பரீட்சை (நாடகமும் அரங்கியலும்) தொடர்பில் பரீட்சைத் திணைக்களத்தினால் அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. ஏப்பிரல் 29 தொடக்கம் மே 10 வரை நடைபெறும். அனுமதி அட்டைகள் பாடசாலை பரீட்சார்த்திகளுக்கு பாடசாலை அதிபர்களுக்கும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு அவர்கள் விண்ணப்பத்தில் வழங்கிய முகவரிக்கும் தபாலில் அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி அட்டைகளை பின்வரும் இணைப்பில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.