'

தேசிய பாடசாலை ஆசிரிய இடமாற்ற விண்ணப்பம் (மாற்றங்கள் மற்றும் PDF விண்ணப்பம்)


தேசிய பாடசாலை ஆசிரிய இடமாற்றம் 2022 தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவுறுத்தல்களை பாடசாலை அதிபர்களுக்கு வழங்கியுள்ளது.

நிகழ்நிலையில் விண்ணப்பித்து தரவிறக்கம் செய்யப்பட்ட PDF விண்ணப்பத்தில் மாற்றங்களை எவ்வாறு மேற்கொள்வது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் நிகழ்நிலையில் விண்ணப்பத்தை பூரணப்படுத்த முடியாத அல்லது தமது விண்ணப்பப்படிவங்களை தரவிறக்கம் செய்து கொள்ள முடியாதவர்களுக்கு மாத்திரம் பிரத்தியேக PDF விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய பாடசாலை ஆசிரிய இடமாற்ற விண்ணப்பப்படிவத்தினை பின்வரும் இணைப்பில் பெற்றுக் கொள்ளலாம் 
(நிகழ்நிலையில் விண்ணப்பித்து தமது PDF இனை தரவிறக்கம் செய்து கொள்ள முடியாதவர்கள் guruwaraya.lk 0770679282 இற்கு whatsapp பன்னவும் - வௌியக உதவி)