'

சாதாரண தர பரீட்சை 2021 - அனுமதி அட்டைகள்

சாதாரண தர பரீட்சை அனுமதி அட்டைகள் எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கப் பெறாது விடின் பாடசாலை அதிபர்கள் மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் பரீட்சை திணைக்களத்தை தொடர்பு கொள்ளுமாறு பரீட்சை திணைக்கம் அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது.

அனுமதி அட்டைகளில் மாற்றங்களை மேற்கொள்ள பின்வரும் இணைய முவரியை பயன்படுத்தல் வேண்டும்.

பெயர், பாடம், மொழி மூலம் என்பவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளளலாம்.

திருத்தங்கள் மேற்கொள்ள ஒரு தடவை மாத்திரமே சந்தரப்பம் வழங்கப்படும்

திருத்தங்களை மேற்கொள்ள பின்வரும் இணைப்பை அழுத்தவும்